தொகுதி மறுசீரமைப்பு... திமுக சொல்வது உண்மையா?...மடைமாற்ற அரசியலா?..உண்மை நிலை என்ன? தமிழ்நாடு தொகுதி மறு சீரமைப்பு குறித்து பாராளுமன்றமே விவாதிக்காத நிலையில் புலி வருது, புலி வருது என திமுக மடைமாற்ற அரசியல் செய்வது ஏன்? தொகுதி மறு சீரமைப்பு எப்படி நடக்கும், எத்தனை ஆண்டுகள் ஆகும், சட்ட நடைமுறை ...