திமுக நிர்வாகி காரில் கடத்தி கொலை.. நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்டதால் விபரீதம்.. கள்ளக்காதலிக்காக கொலை செய்தது அம்பலம்..! குற்றம் சென்னையை சேர்ந்த திமுக தொழிற்சங்க நிர்வாகி கடந்த 16ம் தேதி மாயமான நிலையில், அவர் காரில் கடத்தப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.