திமுக எம்.பி.9-வது இடம்! மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரின் சராசரிச் செலவு: தேர்தல் ஆணையம் அறிக்கை அரசியல் 2024 மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் பிரசாரத்துக்காக சராசரியாக ரூ5.57.23 லட்சம் செலவு செய்துள்ளனர் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.