நாளை பார்லிமென்ட்., இன்று எம். பி.க்கள் கூட்டம்! முதல்வரின் புதிய ரூட்! அரசியல் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள், மும்மொழி கொள்கை பிரச்சனை தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.