ஞானசேகருடன் பேசிய திமுகவின் யார் அந்த சார்..? ஆதாரத்துடன் வெளியிடுவேன்… அண்ணாமலை சவால்..! அரசியல் என் செல்போனிலும் தான் லீக்கான எஃப்.ஐ.ஆர் இருக்கிறது. என்னையும் கூப்பிடு. அந்த எஃப்.ஐ.ஆர் ஐ படித்து விட்டுத் தான் நானும் பேசுகிறேன். எனக்கு அனுப்பியது யார் ?