திமுகவை நம்பி விசிக இல்ல..! மெல்ல மெல்ல காய் நகர்த்துராங்க.. உடைத்து பேசிய திருமா..! தமிழ்நாடு திமுகவை மட்டுமே நம்பி விசிக உள்ளது போன்று தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.