பிரம்மாண்டமாக நடந்த சங்கீதா - கிங்ஸ்லி வளைகாப்பு..! வாழ்த்திய சினிமா நட்சத்திரங்கள்..! சினிமா சங்கீதா கிங்ஸ்லி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா நட்சத்திரங்கள் அவர்களை வாழ்த்தி சென்றனர்.