மொழிப்போர் தியாகிகளுக்கு உண்மையான மரியாதை செலுத்துகிறோமா? - மருத்துவர் ராமதாஸ் கேள்வி தமிழ்நாடு 1938 மற்றும் 1965-ம் ஆண்டுகளில் தமிழ்மொழி காக்க நடைபெற்ற போராட்டங்களில் தங்கள் இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.