வேறு யாராவது உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்துகிறார்களா.? சரிபார்ப்பது எப்படி.? முழு விபரம் இதோ! தனிநபர் நிதி இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது ஆதார் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது.