வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம்.. மீறினால் அபராதம்.. மாநகராட்சியின் ஸ்ட்ரீட் ரூல்ஸ்..! தமிழ்நாடு வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது வாய்க்கவசம் அணிவிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.