யானை தந்தத்தில் விநாயகர் சிலை..வாலிபரை தட்டித்தூக்கிய வனத்துறை..! குற்றம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் யானை தந்தத்தில் விநாயகர் சிலை வடிவமைத்து விற்பனைக்கு வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.