அமெரிக்க டாலரை ஓரம்கட்ட நினைத்தால்? பிரிக்ஸ் அமைப்புக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல்... உலகம் அமெரிக்க டாலரை ஓரம்கட்ட நினைத்தால் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்புக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.