மோடி அரசில் 27% வீழ்ச்சி! டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு ஏன் சரிகிறது? உலகம் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவாக ரூ.86.04 ஆக வீழ்ச்சி அடைந்தது, இன்றைய வர்த்தகம் இடையே அது மேலும் சரிந்து ரூ.86.40 என மோசமாகச் சரிந்தது.