தேர்தல் ஜனநாயகத்துக்கு அமெரிக்கா உதவி: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல்..! உலகம் இந்தியாவில் தேர்தலின்போது அமெரிக்கா நிதியுதவி வழங்கியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.