வசூல் ராஜாவாகிய பாஜக..! 2023-24ல் ரூ.2,243 கோடி நன்கொடை.. வசூலில் 88% கல்லா கட்டியதால் உற்சாகம்..! இந்தியா 2023-24ம் நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடையில் பாஜக மட்டும் 88% பெற்றுள்ளது.