அன்புமணிக்கு மீண்டும் எம்.பி. பதவி.. திமுகவிடம் கேட்குமா பாமக.? ராமதாஸ் ரியாக்ஷன் என்ன? அரசியல் அன்புமணி மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆவது பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.