இதுக்குலாமா கல்யாணத்த நிறுத்துவாங்க.. மணமகன், தாயாருடன் சேர்ந்து 'கனவு இல்ல'த்தை வாங்கியதால் மணப்பெண் ஆத்திரம்..! உலகம் தனது வருங்கால கணவர், தாங்கள் கனவு இல்லமாக கருதிய வீட்டை தனது தாயாருடன் சேர்ந்து ரகசியமாக வாங்கியதை அறிந்து திருமணத்தை நிறுத்தியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர்.