சரக்கு பார்ட்டியுடன் களைகட்டிய 90-ஸ் பிரபலங்களின் கெட் டூ கெதர்! சினிமா 2025-ஆம் ஆண்டும் முதல் கெட் டூ கெதர் பார்ட்டியின் புகைப்படங்களை நடிகை மீனா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.