தயாராகிறது த்ரிஷ்யம் மூன்றாம் பாகம்..! உறுதி செய்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்...! சினிமா த்ரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் உருவாகி வருவதாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார்