வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. அபராதத்தை உடனே கட்டுங்க.. இல்லைனா ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.! இந்தியா சலான் செலுத்தப்படாவிட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும், புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும். இந்த புதிய விதிகளை அனைத்து வாகன ஓட்டிகளும் தெரிந்து கொள்வது அவசியம்.