ரூ.300க்கு போதை மாத்திரை விற்பனை? மும்பையில் இருந்து கடத்தி வந்த கும்பல்.. சுத்துப்போட்டு பிடித்த போலீசார்..! குற்றம் சென்னை கொடுங்கையூரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 570 மாத்திரைகளை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.