கார் ரேஸில் 3வது இடம்தான்... ஆனாலும் அஜித் அணி கொண்டாடப்படுவது ஏன்..? தமிழ்நாடு கிரிக்கெட்டில் எப்படி 6 பந்துக்கு 18 ரன் அடிக்கணும் என்கிற மாதிரி சிச்சுவேஷனில் ஜெயிக்கிறோமோ அதே மாதிரி தான் அஜித் அணி வெற்றிபெற்றதும்.