இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட்: துபாய் மைதானத்தில் ஜஸ்பிரித் பும்ரா இன்ப அதிர்ச்சி..! கிரிக்கெட் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் மைதானத்தில் ஒரு வித்தியாசமான போர் நடந்து வருகிறது.