இந்தியை எதிர்ப்பீங்க..! டப்பிங் பட வருமானத்தை மட்டும் வாங்கிக்கலாமா..? திமுகவினரை விளாசிய பவன் கல்யாண்..! இந்தியா இந்தி படங்களை தமிழில் டப் செய்து அதில் வரும் வருமானத்தை மட்டும் ஏற்கிறார்கள் என திமுகவை விளாசியுள்ளார் பவன்கல்யாண்.