3 நாட்களில், தலை வழுக்கையாகும் "டக்ளா வைரஸ்"பரவுகிறது : மகாராஷ்டிரா மாநிலத்தில் பீதி இந்தியா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூன்று நாட்களில் தலை வழுக்கையாகும் புதிய வைரஸ் பரவி வருவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பீதி ஏற்பட்டுள்ளது.