E Vitara எலக்ட்ரிக் கார்கள் வருது.. டாடா, ஹூண்டாய் நிறுவனத்துக்கு சவால் விடும் மாருதி சுசுகி! ஆட்டோமொபைல்ஸ் மாருதி 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அதன் போர்ட்ஃபோலியோவில் 6 மின்சார கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில், மாருதி மின்சார வாகன சந்தையில் தனது திறமையைக் காட்ட உள்ளது.