கழுகின் கால்களில் ஜிபிஎஸ்...அலறிய பண்ருட்டி வாசிகள் தமிழ்நாடு பண்ருட்டி கிராமப் பகுதியில் வட்டமடித்து பறந்த கழுகின் கால்களில் ஜிபிஎஸ் போன்ற கருவி பொருத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது