ஜிடிபி வளர்ச்சி 6.3 முதல் 6.8% வரை இருக்கும்: 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் இந்தியா 2025-26 நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) 6.3 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதம் வரை இருக்கும் என்று 2025-26ம் நிதியாண்டுக்கான நாடாளுமந்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்...