ஈசிஆர் கார் துரத்தல் வழக்கு.. வாக்குமூலத்தை வெளியிட்டது ஏன்.? அப்போ அண்ணா பல்கலை. தனசேகரன் வாக்குமூலம்.? நாராயணன் திருப்பதி கிடுக்கிப்பிடி.! தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக 'அக்யூஸ்ட்' தனசேகரனின் வாக்குமூலத்தை தமிழகக் காவல் துறை வெளியிட்டு விடுமா என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.