செந்தில் பாலாஜிக்கு குறி.. மதுபான நிறுவனங்களிலும் ரெய்டு- பின்னணியை விளக்கிய ED அதிகாரி..! அரசியல் தமிழ்நாட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் துறையின் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்கு தொடர்பு இருக்...