சாலையில் பாடிய எட் சீரன்.. கடுப்பான போலீசார்.. மைக்கை வீசி எறிந்து கலைந்த கச்சேரி... இந்தியா பிரபல பாடகர் எட் சீரன் பெங்களூருவில் அனுமதி இன்றி சாலையோரம் பாடியதைக் கண்ட போலீசார் மைக்கின் கேவலம் கழட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.