#BREAKING: சோனியா, ராகுல்காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..! அமலாக்கத்துறை அதிரடி..! இந்தியா நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.