எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றத்தில் காத்திருக்கும் செக்.... தமிழ்நாடு அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகிய 3 இடங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.