அம்மா இருந்தபோது ஆர்.பி.உதயகுமார் அப்படிப் பேசியிருந்தால் 'செ...பு' பிஞ்சிருக்கும்… புகழேந்தி ஆவேசம்..! அரசியல் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ் வார்த்தைகளே சரியாக வராது. ஆனால் அவரை புரட்சித் தமிழன் என உதயகுமார் அழைக்கிறார்.