இப்தார் நோன்பில் கூச்சமே இல்லாமல் பங்கேற்கிறார் எடப்பாடியார்… இஸ்லாமியர்களை உசுப்பேற்றிய மு.க.ஸ்டாலின்..! அரசியல் அன்றைக்கு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்ன கேட்டார்? குடியுரிமை திருத்த சட்டத்தால் ஒரு முஸ்லிம் கூட பாதிக்கப்பட மாட்டார். யாருக்கு குடியுரிமை பறிபோனது? என்று கேட்டார்.