IPL 2025: 65 நாட்கள் 74 போட்டிகள்.. ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெகா விருந்து.!! கிரிக்கெட் பதினெட்டாவது ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. பிளே ஆஃப் உட்பட மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன.