ரூ.22,999 விலைக்கு இவ்ளோ வசதிகளா.. 68W சார்ஜிங்.. 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா.. IP68 ரேட்டிங் இருக்கு மொபைல் போன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் 256 ஜிபி வரை சேமிப்பு மற்றும் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமராவுடன் கிடைக்கிறது.