துரைமுருகன் வீட்டில் ரெய்டு ..பழைய வழக்கு சம்பந்த வழக்கா ..கொளுத்திப்போட்ட அமைச்சர் காந்தி ..! அரசியல் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் டிவியில் பார்த்து மட்டுமே அறிந்து கொண்டேன் என அமைச்சர் காந்தி தெரிவித்தார்.