மாணவர்களுக்காக தான் பட்ஜெட்... கல்விக்காக ரூ.46,767 கோடி ஒதுக்கீடு!! தமிழ்நாடு தமிழக அரசு 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.