தாயகம் திரும்ப விரும்பும் ஈழ தமிழர்களுக்கு உதவ தயார்.. உதவிக்கரம் நீட்டிய இலங்கை..! உலகம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்ப விரும்பும் ஈழ தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.