மூளையில் ஏற்படும் தேய்மானம்... குடும்பத்தையே மறக்கடிக்க செய்யும் ஞாபக மறதி நோய்.! உடல்நலம் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் இந்தியரின் சராசரி ஆயுட்காலம் 37 வயதுதான். இந்த 75 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 63 வயதுக்கு மேலாகக் கூடியிருக்கிறது.