இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யவிடாமல் அராஜகம்.. திமுக மீது நாம் தமிழர் சரமாரி புகார் அரசியல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியைப் பிரசாரம் செய்யவிடாமல் திமுக தடுப்பதாக அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி புகார் கூறியுள்ளார்.