பொங்கல் பரிசா? தேர்தல் திட்டமா? கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை ஒரு ரிவைண்டிங்... தமிழ்நாடு பொங்கல் திருநாளையொட்டி அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் ரேஷன் கடைகளில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த முறை பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் தரப்படவில்லை.