தேர்தல் பத்திர நிதியை பறிமுதல் செய்ய முடியாது..! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..! இந்தியா தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் திரட்டிய நிதியை பறிமுதல் செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.