சென்னை மின்வாரிய தலை அலுவலகத்தில் ஐடி ரெய்டு… TDS பிடித்தம் செய்வதில் குளறுபடி..? அரசியல் டிடிஎஸ் பிடித்தம் செய்வதில் குளறுபடி இருப்பதாக வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில், விசாரணை நடந்துவருகிறது.