மின் இணைப்பு கொடுக்க லஞ்சம்.. ரூ.18,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேர் கைது.. கையும் களவுமாக பிடித்த போலீசார்.. குற்றம் கோவையில் புதிதாக மின் இணைப்பு கொடுக்க ரூபாய் 18,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.