இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட யாழ். மீனவர்கள்... தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக புகார்..! உலகம் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு யாழ்ப்பாண மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.