'எமர்ஜென்சி' ரிலீஸுக்கு முன் கங்கனா ரனாவத்துக்கு அதிர்ச்சி..! வங்கதேசம் போட்ட தடை..! காரணம் தெரியுமா..? சினிமா இப்போது படத்தில் காட்டப்பட்டுள்ள இந்தக் காட்சிகள் காரணமாகவே வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது கங்கனா ரனாவத்துக்கு ஒரு பெரிய பின்னடைவு.
'எமர்ஜென்சி' படத்தில், இந்திரா காந்தி வேடத்தில் நடித்த கங்கனா ரனாவத்; பிரியங்காவை சந்தித்து, படம் பார்க்க, அழைப்பு விடுத்தார் சினிமா