இனி கார்களை எளிதாக வாங்கலாம்.. மாருதி சொன்ன குட் நியூஸ்.!! ஆட்டோமொபைல்ஸ் மாருதி சுசுகி கார்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன.இப்போது மாருதி தனது கார்களை வாடிக்கையாளர்களுக்கு தவணை முறையில் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.