எம்புரான் பட தயாரிப்பாளர் வீட்டில் திடீர் ரெய்டு... பரபரப்பு பின்னணி..! தமிழ்நாடு ஸ்ரீ கோகுலம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் சினிமா தயாரிப்பாளருமான கோகுலம் கோபாலன் வீட்டில் அமலாக்கத்துறையானது சோதனை நடத்தி வருகின்றனர்.